வியாழன், 26 ஆகஸ்ட், 2010

அல்லைப்பிட்டி மக்கள் ஒன்றியம் கனடாவில் உதயம்!!!




கனடா வாழ் அல்லைப்பிட்டி மக்கள் மாபெரும் ஒன்று கூடலை கனடாவில் நடத்தினார்கள்.22/08/2010 ஞாயிறு அன்று மாலை 5மணிக்கு பெருந்திரளாக
கனடாவிலுள்ள,milliken park இல் ஒன்று கூடிய அல்லைப்பிட்டி மக்கள் தம் 
அன்பை பரிமாறிக்கொண்டார்கள்.பின்னர் கனடாவாழ் அல்லைப்பிட்டி மக்கள்
ஒன்றிய நிர்வாகத்தேர்வு நடைபெற்றது.இத்தேர்வில் தலைவராக திரு பிலிப்பையா சகாயராஜா அவர்களும்,உபதலைவராக திரு சன்முகநாதன்
பிரபாகரன் அவர்களும்,செயலாளராக திரு ஞானப்பிரகாசம் ஜெயசீலன் அவர்களும்,உபசெயலாளராக திருமதி மனோகரி பாலசுப்பிரமணியம் அவர்களும் பொருளாளராக திரு அலெக்ஸான்டர் ரெஜினோல்ட் அவர்களும்
உப பொருளாளராக திருமதி சாந்தினி ஜெராட் அவர்களும்,ஆலோசகராக
திரு தில்லைநாதன் பரிமளகாந்தன் அவர்களும்,மற்றும் நிர்வாக உறுப்பினர்களாக முறையே,திரு மனுவேற்பிள்ளை ஸ்ரனிலோஸ்,திரு முத்துக்குமார் ஜெயா,திரு நடராஜா இளங்கோ,திருமதி உதயா பாலன்,திரு
வரப்பிரகாசம் மரியநாயகம்ஆகியோர்தெரவுசெய்யப்பட்டனர்.அதனைத்
தொடர்ந்து,இனிவரும் காலங்களில் தொடர்ந்து அல்லைப்பிட்டிக் கிராமத்திற்கு
உதவிகள் செய்வதெனவும் முடிவெடுக்கப்பட்டது.தொடர்ந்து இராப்போசன
விருந்துடன் ஒன்று கூடல் இனிதே நிறைவு பெற்றது.

அல்லையூர் இணையம் விடுத்திருந்த வேண்டுகோளை ஏற்று அல்லை பராசக்தி வித்தியாசாலைக்கு பிரதி எடுக்கும் இயந்திரம்(photo copy) வாங்கிக்கொடுப்பதற்காக நிதியும் சேகரிக்கப்பட்டது.
மேலே காணப்படும் நிழற்படம் கனடாவில் நடைபெற்ற
அல்லைப்பிட்டி மக்களின் ஒன்று கூடல் நிகழ்வு மேலும் 37 படங்கள்
 உள்ளே பதியப்பட்டுள்ளன!படங்களை பார்வையிட மேலும் வாசிக்க என்ற

எழுத்தின்மேல் அழுத்தவும்






























































10 commentaires:

  1. அல்லையூர் இணையம்
    அடுத்து
    அல்லைப்பிட்டி மக்கள் ஒன்றியம் கனடா
    அடுத்து?
    பிரான்ஸ்
    ஜெர்மனி
    சுவி்ஸ் போன்ற நாடுகளில் உள்ள மக்களும் தொடங்க
    வேண்டும் என்பதே எமது அவா!

    பதிலளிநீக்கு
  2. Vaalthukkal

    R.S.Lingathasan
    Denmark

    பதிலளிநீக்கு
  3. எம் தமிழ்மொழி வாழ
    எம் உறவுகள் நிலைத்திட
    எம்மில் ஒன்றியங்கள் உருவாகட்டும்
    ஒன்றித்தே பயணிக்கட்டும்
    நன்றிகலந்த வாழ்த்துக்கள்.....

    மண்டைதீவான்.

    பதிலளிநீக்கு
  4. Vazhthukal from Paransothinathan family, Denmark

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்: நன்றி அல்லையூர் இணையத்திக்கு.
    வாழ்த்துக்கள்: அல்லைப்பிட்டி மக்கள் ஒன்றியம் கனடா அமைப்புக்கு .
    நன்றிகள் பல அல்லைப்பிட்டி மக்கள் அனைவருக்கும்.

    தோழமையுடன்
    மண்டைதீவு இணையம்

    பதிலளிநீக்கு
  6. allaiyoorilirunthu gunes......pulam valum uravukale unkal muyachchikku valththukkal allaiyoor. apiuviruththikku unkalin nithijuthavijinai athirparththu nitkirathu. SIRUTHULI PERUVELLAM

    பதிலளிநீக்கு
  7. canadavazhlkinra uraukale vanakkam taimannaium tamileelattaium marakkavendam

    பதிலளிநீக்கு
  8. meenmalum valata em allaiyoor .comitku em manatharntha valththukkal

    பதிலளிநீக்கு
  9. Cogradulations. That is a great idea to bring together our people in foreign contries, and keep touch with our mother land. We hope people those are living in other countries also become as community. Keep it up (Xavi from SL)

    பதிலளிநீக்கு