புதன், 18 ஆகஸ்ட், 2010

வாழ்த்துவோம் வாருங்கள்!!!

அல்லையூர் இணையத்தின் வளர்ச்சியில்
பெரிதும் பங்கெடுத்த எம் அல்லைப்பிட்டி
கிராமத்தைச் சேர்ந்த மதிப்புக்குரிய
திரு வியாகரத்தினம் விமலராஜா அவர்களின்
51 வது பிறந்த நாள் தொடங்கும் இன்நன்நாளில் அல்லையூர் இணையம் நன்றியோடு அவருக்கு
அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் பிறந்த நாள்
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில்
பெரும் மகிழ்ச்சியடைகின்றது. allaiyoor.com
உங்கள் வாழ்த்துக்களை commentaires இல்
பதிவு செய்யவும்.

12 commentaires:

  1. அன்பு விமலராஜா அண்ணருக்கு பிறந்தநாள்
    வாழ்த்துக்கள் உரித்தாகுக!

    பதிலளிநீக்கு
  2. Happy Birthday Dad !!!!

    your daughter Vimalarajah Vijayaliny =) =)

    பதிலளிநீக்கு
  3. எலோரும் போற்ற பல்லாண்டு வாழ என் இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றூம் அன்புடன் பேபி

    பதிலளிநீக்கு
  4. Happy Birthday to you

    From
    Parimalakanthan family

    பதிலளிநீக்கு
  5. we wish you a happy birthday. Many more happy returns of the day.

    R.S.Lingathasan & Peruntha
    DENMARK

    பதிலளிநீக்கு
  6. we wish you ahappy birthday.

    Paransothinathan family.
    Denmark

    பதிலளிநீக்கு
  7. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    Bobigny (FRANCE)

    பதிலளிநீக்கு
  8. Mon cher ami,
    toutes ses années ont passées tellement vite que je ne les ai pas vu passé, mais je ressens toujours cette sincère amitié envers toi. Nous te souhaitons, ma famille et moi même un très joyeux Anniversaire avec une bonne santé et beaucoup de bonheur.

    Stanislaus Family,
    Pont-ste-maxence (60)

    பதிலளிநீக்கு
  9. உங்கள் வாழ்த்துக்கலுக்கு நன்றி அல்லையூர் மக்கள்!

    பதிலளிநீக்கு
  10. WISH YOU HAPPY BIRTHDAY From allai valmakkal

    பதிலளிநீக்கு
  11. அன்புடன்!
    அண்டை ஊரின்
    சிறப்புக்களையும் பெருமைகளையும்
    அள்ளி வழங்கிக்கொண்டிருக்கும்
    அல்லைப்பிட்டி இணையத்தின்
    ஆணிவேராகத் திகழும்
    அண்ணன் விமலராஜா அவர்களுக்கு
    மனம் நிறைந்த
    வாழ்த்துக்களையும் நன்றியையும்
    பண்போடு தெரிவித்துக்கொள்ளும்
    மண்டைதீவான்.....

    பதிலளிநீக்கு