வெள்ளி, 20 செப்டம்பர், 2013

அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற-விசேட அபிஷேக அன்னதான நிகழ்வுகளின் விபரங்கள் படங்கள் இணைப்பு!


அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்தில்-15-09-2013 ஞாயிறு அன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்-அதனைத் தொடர்ந்து விசேட அன்னதான நிகழ்வும் நடைபெற்றது.அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு எஸ்.இராஜலிங்கம் (எஸ்.ஆர்) அவர்களின் இளைய புதல்வி கார்த்திகா அவர்களின் திருமண விழாவினையொட்டியே இந்த விசேட அபிஷேக-அன்னதான நிகழ்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

புதன், 18 செப்டம்பர், 2013

புனரமைக்கப்பட்டு வரும் மண்கும்பான் சிவகாமி அம்மன் ஆலயத்திற்கு உதவிட முன்வருமாறு வேண்டுகோள்!விபரங்கள் படங்கள் இணைப்பு!
மண்கும்பான் மத்தியில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும்  சிவகாமி அம்மன் ஆலயத்தை புனரமைக்கும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் மண்கும்பான் மக்களின் நிதிபங்களிப்போடு ஆரம்பிக்கப்பட்ட புனரமைப்பு பணிகள் நிதிபற்றாக்குறை காரணமாக கடந்த பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்-

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி இராஜலிங்கம் (எஸ்.ஆர்) தம்பதிகளின் இளைய புதல்வி கார்த்திகா அவர்களின் திருமணவிழாவின் சுருக்கமான வீடியோப்பதிவு!


அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி இராஜலிங்கம் (எஸ்.ஆர்) தம்பதிகளின் இளைய புதல்வி கார்த்திகா அவர்களுக்கும்-திரு-திருமதி பாலசுப்பிரமணியம் தம்பதிகளின்  ஏக புதல்வன் அருண்குமார் அவர்களுக்கும்-பரிசில் 15-09-2013அன்று நடைபெற்ற திருமண விழாவின் சுருக்கமான வீடியோப் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது-

திங்கள், 16 செப்டம்பர், 2013

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி இராஜலிங்கம் (எஸ்.ஆர்) தம்பதிகளின் இளைய புதல்வி கார்த்திகா அவர்களின் திருமணவிழாவின் நிழற்படத்தொகுப்பு!பகுதி-02

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி இராஜலிங்கம் (எஸ்.ஆர்) தம்பதிகளின் இளைய புதல்வி கார்த்திகா அவர்களுக்கும்-திரு-திருமதி பாலசுப்பிரமணியம் தம்பதிகளின்  ஏக புதல்வன் அருண்குமார் அவர்களுக்கும்-பரிசில் 15-09-2013அன்று நடைபெற்ற திருமண விழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி இராஜலிங்கம் (எஸ்.ஆர்) தம்பதிகளின் இளைய புதல்வி கார்த்திகா அவர்களின் திருமணவிழாவின் நிழற்படத்தொகுப்பு!பகுதி-01


அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி இராஜலிங்கம் (எஸ்.ஆர்) தம்பதிகளின் இளைய புதல்வி கார்த்திகா அவர்களுக்கும்-திரு-திருமதி பாலசுப்பிரமணியம் தம்பதிகளின்  ஏக புதல்வன் அருண்குமார் அவர்களுக்கும்-பரிசில் 15-09-2013அன்று நடைபெற்ற திருமண விழாவின் நிழற்படத் தொகுப்பு!

சனி, 14 செப்டம்பர், 2013

தீவகத்தில் பிரசித்திபெற்ற-சாட்டி சிந்தாத்திரை மாதாவின் பெருநாள் விழாவின் முழுமையான வீடியோப் பதிவு நிழற்படங்கள் இணைப்பு!!


தீவகத்தில் பிரசித்தி பெற்ற-சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த பெருநாள் திருவிழா-14-09-2013 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட வீடியோவினை உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்-பார்வையிட்டு சிந்தாத்திரை மாதாவின் அருள் பெற்று உய்வீர்களாக!

வியாழன், 12 செப்டம்பர், 2013

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பக்தியோடு ஆண்டுதோறும் சென்று வழிபடும்-பிரான்ஸ் புனித சாட் அன்னை ஆலயம்-வீடியோ,வரலாறு இணைப்பு


பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ள மிக முக்கியமான தேவாலயங்களில் சாட்மாதா தேவாலயமும் ஒன்றாகும். இது பரிஸ் மாநகரிலிருந்து 100 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயத்தை-1020 ஆம் ஆண்டளவில் பாதிரியார் ஃபுல்பேர்ட் (Fullbert) என்பவரின் கோரிக்கைக்கு இணங்கி கட்ட ஆரம்பிக்கப்பட்டது.

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

அல்லைப்பிட்டியில் இரண்டு வியாபார நிலையங்கள் வாடகைக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள-இரண்டு வியாபார நிலையங்கள் வாடகைக்கு விடுவதற்காக-அல்லையூர் இணையதின் ஊடாக அதன் உரிமையாளர் விளம்பரம் செய்துள்ளார்.

பரிசில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி சண்முகநாதன் சர்மிளா (பிரிந்தா)அவர்களின் திருமண விழாவின் முழுமையான வீடியோப்பதிவு!

மண்கும்பானைச் சேர்ந்த,திரு-திருமதி சண்முகநாதன் இராஜேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வி சர்மிளா(பிரிந்தா)அவர்களுக்கும்-திரு-திருமதி சிவராமலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் கஜன் அவர்களுக்கும்-பரிசில் 08-09-2013 ஞாயிறு  அன்று நடைபெற்ற-திருமணவிழாவினை- அல்லையூர் இணையத்தின் வீடியோப்பதிவாளர் திரு செல்லப்பெருமாள் வரதராஜா அவர்களினால் பதிவு செய்யப்பட்டு உங்கள் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளோம்.

திங்கள், 9 செப்டம்பர், 2013

பரிசில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி சண்முகநாதன் சர்மிளா அவர்களின் திருமண விழாவின் நிழற்படத்தொகுப்பு-02

மண்கும்பானைச் சேர்ந்த,திரு-திருமதி சண்முகநாதன் இராஜேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வி சர்மிளா அவர்களுக்கும்-திரு-திருமதி சிவராமலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் கஜன் அவர்களுக்கும்-பரிசில் 08-09-2013 ஞாயிறு  அன்று நடைபெற்ற-திருமணவிழாவின் போது அல்லையூர் இணையத்தினால் எடுக்கப்பட்ட நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு பதிவு செய்துள்ளோம்.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

பரிசில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி சண்முகநாதன் சர்மிளா அவர்களின் திருமண விழாவின் நிழற்படத்தொகுப்பு- 01

மண்கும்பானைச் சேர்ந்த,திரு-திருமதி சண்முகநாதன் இராஜேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வி சர்மிளா அவர்களுக்கும்-திரு-திருமதி சிவராமலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் கஜன் அவர்களுக்கும்-பரிசில் 08-09-2013 ஞாயிறு  அன்று நடைபெற்ற-திருமணவிழாவின் போது அல்லையூர் இணையத்தினால் எடுக்கப்பட்ட நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு பதிவு செய்துள்ளோம்.

வியாழன், 5 செப்டம்பர், 2013

அல்லைப்பிட்டி கறண்டப்பாய் கந்தசுவாமி ஆலய வருடாந்த-கடைசிநாள் அலங்காரத்திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவு!

அல்லைப்பிட்டி கறண்டப்பாய் கந்தசுவாமி ஆலய வருடாந்த 30-08-2013 அன்று நடைபெற்ற- 10ம் நாள்  அலங்காரத்திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவினை-கீழே இணைத்துள்ளோம்.அத்தோடு வசந்தமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் பதிவு செய்யப்பட்டுள்ளது.அன்றைய தினம் பகலும் இரவும் நடைபெற்ற திருவிழாவின் வீடியோவினை-3பகுதிகளாக பிரித்து இணைக்கப்பட்டுள்ளது.

இந்தவீடியோவிற்கானஅனுசரணையினை (25ஆயிரம்ரூபாக்களை)அல்லையூர் இணையம் வழங்கியுள்ளது.
புதன், 4 செப்டம்பர், 2013

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி சுப்பையா தங்கமுத்து அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி சுப்பையா தங்கமுத்து அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு-அன்னாரின் முதலாம் ஆண்டு தின நிகழ்வுகள் மண்கும்பானில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில்-05-09-2013 வியாழக்கிழமை அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 2 செப்டம்பர், 2013

பரிசில் நடைபெற்ற-திரு,திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி தம்பதியினரின் 60ம் ஆண்டு திருமண நாள் விழாவின் முழுமையான வீடியோப் பதிவு!
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,தம்பதிகள் திரு திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி அவர்களின் 60ம் ஆண்டு திருமண நாள் விழாவினை-அல்லையூர் இணையம் மிக்க மகிழ்ச்சியுடன் பதிவு செய்து உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளது.

பரிஸ் மாணிக்கவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவு!

பரிஸ் மாணிக்கவிநாயகர் ஆலய 18 வது ஆண்டு-தேர்த்திருவிழா-01-09-2013 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்திப்பரவசத்தோடு தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்தியோடு கலந்து கொண்ட-பரிஸ் மாணிக்கவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழாவின் நிழற்படத்தொகுப்பு!


பரிஸ் மாணிக்கவிநாயகர் ஆலய 18 வது வருடாந்த-தேர்த்திருவிழா-01-09-2013 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்திப்பரவசத்தோடு தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டனர்.

சனி, 31 ஆகஸ்ட், 2013

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி தம்பதியினரின் 60ம் ஆண்டு திருமண நாள் விழாவின் நிழற்படத்தொகுப்பு பகுதி-02


அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-திரு-திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி தம்பதியினரின் 60ம் வருட திருமண நாள் விழா-30-08-2013 வெள்ளிக்கிழமை அன்று பரிசில் சிறப்பாக நடைபெற்றது.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி தம்பதியினரின் 60ம் ஆண்டு திருமண நாள் விழாவின் நிழற்படத்தொகுப்பு பகுதி-01!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-திரு-திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி தம்பதியினரின் 60ம் வருட திருமண நாள் விழா-30-08-2013 வெள்ளிக்கிழமை அன்று பரிசில் சிறப்பாக நடைபெற்றது.