வெள்ளி, 23 ஜூலை, 2010

அல்லைப்பிட்டி புனித உத்தரிய மாதா திருச்சுருப பவனியின் 16/07/2010 வெள்ளியன்று இடம்பெற்ற நிகழ்வுகளின் நிழல்ப்படத்தொகுப்பு!!!

மிகுதி நிழல்ப்படங்கள் உள்ளே பதியப்பட்டுள்ளன!!!
நிழல்ப்படப்பிடிப்பு****p-t மாறன்






1 commentaires:

  1. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற பிரபல சொற்றொடரை அறிந்திருக்கிறோம்.ஆனால் நாங்கள் பல பிரச்சனைகளை இழப்புகளைச் சந்தித்த போதும் பழைய பழக்கங்களை கொண்டாட்டங்களை விடத் தயாராகவில்லை. வெளிநாடுகளில் பலருடன் தொடர்பு கொள்ளப்பட்டு உத்தரிய மாதா கோவில் புனரமைக்கப் பணம் சேகரிக்கப் பட்டதின் பலனை இப்புகைப்படங்களில் பார்க்கிறேன்.பெயின்ற் அடித்து பளபளப்பாக இருக்கின்றன பெருநாள் புகைப்படங்கள். ஆண்டாட்டு காலமாக பெரு நாள் நடக்கிறது தான்.அனால் மனிதர்கள் செத்ததும் காணாமல் போனதும் குறைந்திருக்கவில்லை.பதில் கிடைக்கவில்லை.மக்கள் தம்மைச் சமாதானப்படுத்த இவ்வாறான கொண்டாட்டங்களில் நேரத்தைப் பணத்தைச் செலவிடுகின்றனர். போன வருடம் அகதியாக அல்லல்பட்டு ஊருக்கு வந்த மக்களுக்கு பிரயோசனமாக உதவுவது இதை விட புண்ணியமான கடமை.அவர்களைச் சுயதொழில் , மீண்டும் நிலையாக ஒரு வாழ்வை அமைத்தல் என்பவற்றுக்கு உதவாது இவ்வாறான வெளிவேடங்களில் காலங்காலமாக ஈடுபடுவதில் எவருக்கும் நன்மையில்லை.முதலில் மனிதர்களை மதிப்பதே சக உயிராய் நினைத்தலே தேவை.சாதி- மத-பணப் பவிசுகளை விட்டு விடுதலே எம் ஊரை முன்னேற்றும்.
    தர்மினி

    பதிலளிநீக்கு